பெண் ஏன் அடிமையானள் ? புத்தக மதிப்பிடு ஆசிரியர் – தந்தை பெரியார் முதல் பதிப்பு – 1992 22 ஆம்பதிப்பு – ஜனவரி 2004 அச்சிட்டோர் – விடுதலை ஆஃப்செட் பிரிண்டர்ஸ். விலை ...
Posts
Showing posts from July, 2018
- Get link
- X
- Other Apps
அதிகாரம் மனிதன் எவனுக்கும் உள் இருக்கும் ஓர் ஆசை நாம் நம்மைச்சுற்றியுள்ள அனைவரையும் ஆளவேண்டும். அடிமைப்படுத்தி தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். குழந்தையாய் இருக்கும் போது அன்பால் நம் தாய், தந்தையையும் சிறுவனான உடன் தனது திறமையால் விளையாட்டின் வாயிலாக ஆள நினைப்பார்கள், பள்ளிக்கு சென்றவுடன் அச்சிறுவனின் மனதில் நம்மைச்சுற்றியுள்ள சமூகம் எப்போழுதும் நம்மை மதிக்க வேண்டும் நம்மைப்புகழவேண்டும் என்ற எண்ணத்திற்கு அவன் தள்ளப்படுகிறான் . தன்னம்பிக்கை செறிந்த, திமிர் சற்று அதிகமாக இருப்பவன், பொருமை என்பதே அறியாதவன் பிறரை துன்புறுத்துவதை மட்டுமே பிரதான கொள்கையாக வைத்துள்ளவன் அதில் பிறரை சந்தோஷப்படுத்த நினைப்பவன் எதையும் தனியாகவே செய்து முடிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளவன் தன்னை நேசிப்பவரையும் மட்டும் அதிகம் வெறுப்பவன், தன்னை ஒதுக்குபவரை வெற்றி கொள்ள துடிப்பவன். வெற்றி கண்ட பிறகு யாரையும் அடிமைப்படுத்தாமல் அந்த வெற்றியையும், அவர்களையும் அங்கேயே விட்டுச் செவ்பவன். அதனால் அவனை நேச...